
கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள தீர்வையற்ற கடையொன்றின் ஊழியர் ஒருவர் 15.7 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கெட்டுகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில கைதாகியுள்ளார்.
இவர் 24 கரட் தங்கத்திலான 60 தங்க பிஸ்கெட்டுகளை கடத்த முன்றார் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
6.9 கிலோகிராம் எடையுள்ள இத்தங்க பிஸ்கெட்டுகளின் பெறுமதி 157 மில்லியன் ரூபா எனவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
.gif)
0 Comments